வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
A) சித்தன்னவாசல் / Chithannavasal – 1) வனவிலங்குச் சரணாலயம் / Wildlife Sanctuary
B) பாபநாசம் / Papanasam – 2) வரலாற்று நினைவிடம் / Historical Monument
C) ஏலகிரி / Yelagiri – 3) நீர்வீழ்ச்சி / Waterfalls
D) முண்டந்துறை / Mundanthurai – 4) மலைவாழிடம் / Hill resort
(A B C D)
சரியான விடை: (A) 2 3 4 1
விளக்கம்: சித்தன்னவாசல் (புதுக்கோட்டை) சமணக் குகை ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற வரலாற்று நினைவிடம்; பாபநாசம் அருவி, ஏலகிரி மலைவாழிடம், முண்டந்துறை வனவிலங்குச் சரணாலயம் ஆகும். முண்டந்துறை இன்று களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது? / In which of the following districts of Tamil Nadu is natural gas available?விடை: தஞ்சாவூர் / Thanjavur
- எந்த அணையின் நீர்த்தேக்கம் ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என அழைக்கப்படுகிறது? / Which dam's reservoir is known as ‘Stanley Reservoir’?விடை: மேட்டூர் அணை / Mettur Dam
- இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட இடம் எது? / Where was India's first hydroelectric power station set up?விடை: டார்ஜிலிங் / Darjeeling
- இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு ஏறத்தாழ எத்தனை விழுக்காடு பரப்பைக் கொண்டுள்ளது? / Tamil Nadu accounts for approximately what share of the total area of India?விடை: 4%
- தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது? / Where is the headquarters of the South East Central Railway?விடை: பிலாஸ்பூர் / Bilaspur
- தமிழ்நாட்டின் மிகக் குளிரான மாதம் எது? / Which is the coldest month in Tamil Nadu?விடை: ஜனவரி / January
- தக்காணப் பீடபூமியின் பசால்ட் (எரிமலைப்) பாறைகள் சிதைவுறுவதால் உருவாகும் மண் எது? / Which soil is formed from the weathering of the basaltic (volcanic) rocks of the Deccan Plateau?விடை: கரிசல் மண் / Black soil
- ‘சாத்தனூர் அணை’ அமைந்துள்ள மாவட்டம் / In which district is the ‘Sathanur Dam’ located?விடை: திருவண்ணாமலை / Tiruvannamalai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups