Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாட்டின் மிகக் குளிரான மாதம் எது? / Which is the coldest month in Tamil Nadu?

சரியான விடை: (A) ஜனவரி / January
விளக்கம்: தமிழ்நாட்டில் குளிர்காலம் ஜனவரி–பிப்ரவரி மாதங்கள்; இவற்றுள் ஜனவரி மிகக் குளிரான மாதம். மே மாதம் மிக வெப்பமான மாதமாகும்; மலைப்பகுதியான உதகமண்டலத்தில் ஜனவரியில் உறைபனியும் ஏற்படுவதுண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு ஏறத்தாழ எத்தனை விழுக்காடு பரப்பைக் கொண்டுள்ளது? / Tamil Nadu accounts for approximately what share of the total area of India?விடை: 4%
  2. ‘சாத்தனூர் அணை’ அமைந்துள்ள மாவட்டம் / In which district is the ‘Sathanur Dam’ located?விடை: திருவண்ணாமலை / Tiruvannamalai
  3. எந்த அணையின் நீர்த்தேக்கம் ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என அழைக்கப்படுகிறது? / Which dam's reservoir is known as ‘Stanley Reservoir’?விடை: மேட்டூர் அணை / Mettur Dam
  4. பவானி, மோயாறு ஆகியவை எந்த ஆற்றுத் தொகுதியைச் சேர்ந்தவை? / The Bhavani and Moyar belong to which river system?விடை: காவிரி / Kaveri
  5. பொருத்துக / Match the following:<br />A) சித்தன்னவாசல் / Chithannavasal – 1) வனவிலங்குச் சரணாலயம் / Wildlife Sanctuary<br />B) பாபநாசம் / Papanasam – 2) வரலாற்று நினைவிடம் / Histor...விடை: 2 3 4 1
  6. தமிழ்நாட்டில் பெட்ரோலிய வளம் காணப்படும் ஆற்றுப் படுகை எது? / In Tamil Nadu, which one of the following river basins has petroleum reserves?விடை: காவிரிப் படுகை / Cauvery Basin
  7. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது? / In which of the following districts of Tamil Nadu is natural gas available?விடை: தஞ்சாவூர் / Thanjavur
  8. மேற்கு வங்கத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் / The steel plant located in West Bengal is atவிடை: துர்காபூர் / Durgapur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions