வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I: (a) டோபா / Toba (b) மரியானா / Mariana (c) மாசின்ராம் / Mawsynram (d) டிட்டிகாகா / Titicaca
பட்டியல் II / List II: 1) எரிமலைவாய்க் குழி / Caldera 2) ஆழி / Trench 3) உலகின் அதிக மழை பெறும் இடம் / World's wettest place 4) உலகின் மிக உயரமான கப்பல் போக்குவரத்து ஏரி / Highest navigable lake
குறியீடுகள் / Codes: a b c d
சரியான விடை: (B) 1 2 3 4
விளக்கம்: டோபா ஏரி எரிமலைவாய்க் குழி (கால்டெரா), மரியானா உலகின் மிக ஆழமான ஆழி, மாசின்ராம் உலகின் அதிக மழை பெறும் இடம், டிட்டிகாகா உலகின் மிக உயரமான கப்பல் போக்குவரத்து ஏரி ஆகும். உலகின் மிக ஆழமான ஏரி ரஷ்யாவின் பைக்கால் ஏரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): திடீர் புவியோட்டு நகர்வு அல்லது நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகிறது. / Assertion (A): Tsunamis are produced by sudden movements of the earth's crust or earthquakes.
...விடை: (A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)-க்குச் சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct...
- பருவக்காற்றுக் காடுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / The monsoon forests are otherwise calledவிடை: இலையுதிர் காடுகள் / Deciduous forests
- இரும்புத் தாதுச் சுரங்கப் பகுதிகளை மாநிலங்களுடன் பொருத்துக / Match the iron ore mining areas with states:
(a) கர்நாடகா / Karnataka (b) ஒடிசா / Odisha (c) சத்தீஸ்கர் / Chhattis...விடை: 1 2 3 4
- மாநிலங்களை அங்குள்ள மாவட்டங்களுடன் பொருத்துக / Match the states with their districts:
(a) சத்தீஸ்கர் / Chhattisgarh (b) ஒடிசா / Odisha (c) ஜார்க்கண்ட் / Jharkhand (d) மத்தியப்...விடை: 4 1 3 2
- கடகரேகை, மகரரேகை, நிலநடுக்கோடு மூன்றும் செல்லும் கண்டம் எது? / The continent through which the Tropic of Cancer, the Tropic of Capricorn and the Equator all pass isவிடை: ஆப்பிரிக்கா / Africa
- ‘இடி டிராகனின் நாடு’ (Land of the Thunder Dragon) என்று அழைக்கப்படும் நாடு எது? / Which country is known as the ‘Land of the Thunder Dragon’?விடை: பூடான் / Bhutan
- இந்தியாவின் மிகப்பெரிய கொத்துக்கல் அணை (Masonry Dam) எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது? / India's largest masonry dam has been constructed on which river?விடை: கிருஷ்ணா / Krishna
- இரண்டு கடல்கள் அல்லது நீர்நிலைகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A narrow stretch of water connecting two seas or water bodies is known as aவிடை: நீர்ச்சந்தி / Strait
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups