Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: / Match the following:<br />பட்டியல் I / List I: a) மணிக்கொடி / Manikodi b) எழுத்து / Ezhuthu c) சுதேசமித்திரன் / Swadesamitran d) நவசக்தி / Navasakthi<br />பட்டியல் II / List II: 1. ஜி. சுப்பிரமணிய ஐயர் / G. Subramania Iyer 2. திரு.வி.க. / Thiru.Vi.Ka. 3. பி.எஸ். ராமையா / B.S. Ramaiah 4. சி.சு. செல்லப்பா / C.S. Chellappa<br />குறியீடுகள் / Codes: a b c d

சரியான விடை: (D) 3 4 1 2
விளக்கம்: மணிக்கொடி – பி.எஸ். ராமையா (ஆசிரியர்), எழுத்து – சி.சு. செல்லப்பா, சுதேசமித்திரன் – ஜி. சுப்பிரமணிய ஐயர், நவசக்தி – திரு.வி.க. என்பவை சரியான பொருத்தங்கள். சுதேசமித்திரனில் பாரதியார் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாகப் பாடியவர் யார்? / Who sang on Nammalvar as God instead of Thirumal?விடை: மதுரகவியாழ்வார் / Madhurakavi Alvar
  2. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக. / Find the odd one out:விடை: திருவிளையாடற்புராணம் / Thiruvilaiyadal Puranam
  3. கீழே தரப்பட்டுள்ள இணைகளில் எட்டுத்தொகை நூல்களில் அடங்கும் இணை எது? / Which of the following pairs of Sangam Tamil literature comes under Ettuthogai?விடை: அகநானூறும் புறநானூறும் / Agananuru and Purananuru
  4. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் எந்தத் தொகுப்பு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following compilations of Nalayira Divya Prabandham is correctly matched?விடை: இரண்டாமாயிரம் – பெரிய திருமொழி / Second thousand – Periya Thirumozhi
  5. ஜெயகாந்தன் எழுதிய நூல் எது? / Which of the following was written by Jayakanthan?விடை: பாரிசுக்குப் போ / Parisukku Po
  6. 'தொடர்நிலைச் செய்யுள்' என்ற தொடர் சுட்டும் இலக்கிய வகை எது? / Which literary form is called 'Thodarnilai Seyyul'?விடை: காப்பிய இலக்கியம் / Epic literature
  7. ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்டவர் யார்? / Who released a gold coin with the image of Thiruvalluvar during the British period?விடை: எல்லீசு / Ellis
  8. “இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்” – எது? / “Inam ennum emap punaiyai sudum” – What burns the protective raft of kinship?விடை: சினம் / Anger (Sinam)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions