வினா விடை · பொதுத் தமிழ்
ஜெயகாந்தன் எழுதிய நூல் எது? / Which of the following was written by Jayakanthan?
சரியான விடை: (B) பாரிசுக்குப் போ / Parisukku Po
விளக்கம்: 'பாரிசுக்குப் போ' ஜெயகாந்தன் எழுதிய புதினம் ஆகும். மரப்பசு, மோகமுள் ஆகியவை தி. ஜானகிராமன் படைப்புகள்; 'கள்ளோ காவியமோ' மு. வரதராசனார் எழுதியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்டவர் யார்? / Who released a gold coin with the image of Thiruvalluvar during the British period?விடை: எல்லீசு / Ellis
- கீழே தரப்பட்டுள்ள இணைகளில் எட்டுத்தொகை நூல்களில் அடங்கும் இணை எது? / Which of the following pairs of Sangam Tamil literature comes under Ettuthogai?விடை: அகநானூறும் புறநானூறும் / Agananuru and Purananuru
- கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக. / Which one of the following poetry lines is not written by Bharathiyar?விடை: தமிழன் என்றொரு இனமுண்டு / Tamizhan Enroru Inamundu
- திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாகப் பாடியவர் யார்? / Who sang on Nammalvar as God instead of Thirumal?விடை: மதுரகவியாழ்வார் / Madhurakavi Alvar
- தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கை யாது? / How many Meyppadugal (human emotions) such as laughter and weeping are mentioned by Tholkappiyar?விடை: எட்டு / Eight
- பொருத்துக: / Match the following:<br />பட்டியல் I / List I: a) மணிக்கொடி / Manikodi b) எழுத்து / Ezhuthu c) சுதேசமித்திரன் / Swadesamitran d) நவசக்தி / Navasakthi<br />பட்டியல் II...விடை: 3 4 1 2
- திருமுறைகளைத் தொகுத்தவர் யார்? / Who compiled the Thirumuraikal?விடை: நம்பியாண்டார் நம்பி / Nambiyandar Nambi
- கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக. / Find the odd one out:விடை: திருவிளையாடற்புராணம் / Thiruvilaiyadal Puranam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
