வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a) ஆந்திரப் பிரதேசம் / Andhra Pradesh
b) கேரளம் / Keralam
c) தமிழ்நாடு / Tamil Nadu
d) பஞ்சாப் / Punjab
பட்டியல் II / List II
1. பரதநாட்டியம் / Bharatanatyam
2. குச்சிப்புடி / Kuchipudi
3. பாங்ரா / Bhangra
4. கதகளி / Kathakali
(a b c d)
சரியான விடை: (C) 2 4 1 3
விளக்கம்: குச்சிப்புடி ஆந்திரப் பிரதேசத்தின் செவ்வியல் நடனம், கதகளி கேரளத்தின் செவ்வியல் நடனம், பரதநாட்டியம் தமிழ்நாட்டின் செவ்வியல் நடனம். பாங்ரா பஞ்சாபில் அறுவடைக் காலத்தில் ஆடப்படும் நாட்டுப்புற நடனம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (மன்னர் – தொடர்புடைய கல்வெட்டு / செப்பேடு): / Match the following (ruler – related inscription):
பட்டியல் I / List I
a) முதலாம் இராஜேந்திர சோழன் / Rajendra Chol...விடை: 4 3 1 2
- நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பொருத்துக: / Match the books with their authors:
நூல் / Book
a) மால்குடி டேஸ் / Malgudi Days
b) ஹர்ஷசரிதம் / Harshacharita
...விடை: 3 4 1 2
- பொருத்துக (சிந்துவெளி நாகரிகத் தளங்கள்) / Match the following (Indus Valley sites):
a) லார்கானா மாவட்டம் (மொகஞ்சதாரோ) / Larkana District (Mohenjo-daro) - 1. குஜராத் / Gujarat<...விடை: 4 3 1 2
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and select the correct answer:
பட்டியல் I / List I
a) தத்துவபோதினி சபை / T...விடை: 4 1 2 3
- பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது? / Point out the wrong statement:
I. தேசிய விலங்கு – புலி / National Animal – Tiger
II. தேசியப் பறவை – மயில் / National Bird – Peacock<b...விடை: III
- 'இறந்தவர்களின் மேடு (நகரம்)' என அழைக்கப்படுவது எது?விடை: மொகஞ்சதாரோ
- பொருத்துக (ஆறுகளின் பழைய பெயர் – புதிய பெயர்) / Match the following river names (Ancient name – Present name):
a) சுதுத்ரி / Shutudri - 1. செனாப் / Chenab
b) விபாஸ் / Vip...விடை: 2 3 4 1
- மனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்குவிடை: நாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups