Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and select the correct answer:
பட்டியல் I / List I
a) தத்துவபோதினி சபை / Tattvabodhini Sabha
b) இளம் வங்காள இயக்கம் / Young Bengal Movement
c) விதவை மறுமணச் சங்கம் / Widow Remarriage Association
d) ஹிதகாரிணி சமாஜம் / Hitakarini Samaj
பட்டியல் II / List II
1. ஹென்றி விவியன் டெரோசியோ / Henry Vivian Derozio
2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட் / Vishnu Shastri Pandit
3. வீரேசலிங்கம் / Veeresalingam
4. தேவேந்திரநாத் தாகூர் / Debendranath Tagore
(a b c d)

சரியான விடை: (A) 4 1 2 3
விளக்கம்: தத்துவபோதினி சபையை 1839-இல் தேவேந்திரநாத் தாகூரும், இளம் வங்காள இயக்கத்தை ஹென்றி விவியன் டெரோசியோவும் தொடங்கினர். விதவை மறுமணச் சங்கத்தை விஷ்ணு சாஸ்திரி பண்டிட்டும், ஹிதகாரிணி சமாஜத்தை (1906) கந்துகூரி வீரேசலிங்கமும் நிறுவினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பொருத்துக: / Match the books with their authors:
நூல் / Book
a) மால்குடி டேஸ் / Malgudi Days
b) ஹர்ஷசரிதம் / Harshacharita
...விடை: 3 4 1 2
2. 'இறந்தவர்களின் மேடு (நகரம்)' என அழைக்கப்படுவது எது?விடை: மொகஞ்சதாரோ
3. பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a) ஆந்திரப் பிரதேசம் / Andhra Pradesh
b) கேரளம் / Keralam
c) தமிழ்நாடு / Tamil Nadu
d) பஞ்சாப் / Punj...விடை: 2 4 1 3
4. மனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்குவிடை: நாய்
5. பொருத்துக (மன்னர் – தொடர்புடைய கல்வெட்டு / செப்பேடு): / Match the following (ruler – related inscription):
பட்டியல் I / List I
a) முதலாம் இராஜேந்திர சோழன் / Rajendra Chol...விடை: 4 3 1 2
6. பல்லவர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி யார்?விடை: யுவான் சுவாங்
7. பொருத்துக (சிந்துவெளி நாகரிகத் தளங்கள்) / Match the following (Indus Valley sites):
a) லார்கானா மாவட்டம் (மொகஞ்சதாரோ) / Larkana District (Mohenjo-daro) - 1. குஜராத் / Gujarat<...விடை: 4 3 1 2
8. புத்தர் பிறந்த இடம் எது?விடை: லும்பினி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions