வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I: (a) பந்திப்பூர் தேசியப் பூங்கா / Bandipur National Park (b) கார்பெட் தேசியப் பூங்கா / Corbett National Park (c) கன்ஹா தேசியப் பூங்கா / Kanha National Park (d) சுந்தரவனத் தேசியப் பூங்கா / Sundarbans National Park
பட்டியல் II / List II: 1. உத்தராகண்ட் / Uttarakhand 2. கர்நாடகம் / Karnataka 3. மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh 4. மேற்கு வங்காளம் / West Bengal
குறியீடு / Code: a b c d
சரியான விடை: (B) 2 1 3 4
விளக்கம்: பந்திப்பூர் – கர்நாடகம், கார்பெட் – உத்தராகண்ட், கன்ஹா – மத்தியப் பிரதேசம், சுந்தரவனம் – மேற்கு வங்காளம். 1936-இல் ஹெய்லி தேசியப் பூங்காவாகத் தொடங்கப்பட்ட கார்பெட் இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) நார்வேஜியன் படுகை / Norwegian Basin
b) பிஜி படுகை / Fiji Basin
c) நேட்டால் படுகை / Natal Basin
d) க...விடை: 4 3 1 2
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I (நதிகள் / River): (a) கோதாவரி / Godavari (b) காவேரி / Kaveri (c) தபதி / Tapti (d) சபர்மதி / Sab...விடை: 3 4 2 1
- சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான சராசரி தூரம் ஏறத்தாழ எவ்வளவு?விடை: 3,84,401 கி.மீ.
- கூற்று (A): மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் டெல்டாக்களை உருவாக்கியுள்ளன.
காரணம் (R): அந்த ஆறுகளின் வேகம் குறைவு.
சரியான விடையைத் தேர்வு செய்யவும்விடை: (A), (R) இரண்டும் தவறு
- பின்வருவனவற்றில் இரும்புத் தாது கிடைக்கும் மாவட்டம் / Iron ore is found inவிடை: சேலம் / Salem
- தவறாகப் பொருந்தியுள்ள நாடு – தலைநகரம் இணை எது?விடை: ஐக்கிய அரபு அமீரகம் – துபாய்
- நான்காம் நிலைத் தொழில் புரிவோர் / Quaternary (fourth-stage) workers are calledவிடை: வெள்ளைக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள் / White collar workers
- இந்தியாவில் எந்த மாநிலங்களில் கடலலை (ஓத) ஆற்றலைப் பயன்படுத்தி மின் நிலையங்களை நிறுவ இயலும்?விடை: குஜராத் மற்றும் மேற்கு வங்காளம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups