Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தவறாகப் பொருந்தியுள்ள நாடு – தலைநகரம் இணை எது?

சரியான விடை: (A) ஐக்கிய அரபு அமீரகம் – துபாய்
விளக்கம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம் அபுதாபி; துபாய் அதன் பெரிய வணிக நகரம் மட்டுமே. கத்தார்–தோஹா, பஹ்ரைன்–மனாமா, ஈராக்–பாக்தாத் ஆகியவை சரியான இணைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கூற்று (A): மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் டெல்டாக்களை உருவாக்கியுள்ளன.
காரணம் (R): அந்த ஆறுகளின் வேகம் குறைவு.
சரியான விடையைத் தேர்வு செய்யவும்விடை: (A), (R) இரண்டும் தவறு
2. இந்தியாவில் எந்த மாநிலங்களில் கடலலை (ஓத) ஆற்றலைப் பயன்படுத்தி மின் நிலையங்களை நிறுவ இயலும்?விடை: குஜராத் மற்றும் மேற்கு வங்காளம்
3. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I (நதிகள் / River): (a) கோதாவரி / Godavari (b) காவேரி / Kaveri (c) தபதி / Tapti (d) சபர்மதி / Sab...விடை: 3 4 2 1
4. திட்டம் வகுப்போர் அடங்கிய தொழில் நிலை / Policy makers belong to which category of activity?விடை: ஐந்தாம் நிலைத் தொழில் / Quinary activity
5. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I: (a) பந்திப்பூர் தேசியப் பூங்கா / Bandipur National Park (b) கார்பெட் தேசியப் பூங்கா / Corbett National Park (c) கன்ஹா தேச...விடை: 2 1 3 4
6. வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி / The instrument used to measure atmospheric pressure isவிடை: காற்றழுத்தமானி / Barometer
7. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) நார்வேஜியன் படுகை / Norwegian Basin
b) பிஜி படுகை / Fiji Basin
c) நேட்டால் படுகை / Natal Basin
d) க...விடை: 4 3 1 2
8. டென்மார்க் தனது மின்சாரத்தில் மிகப் பெரும் பங்கை எதிலிருந்து பெறுகிறது? / Denmark gets the largest share of its electricity fromவிடை: காற்றாற்றல் / Wind power
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions