வினா விடை · சுற்றுச்சூழல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) பசுமை இல்ல விளைவு / Greenhouse effect
b) ஊட்டமிகைப்பு / Eutrophication
c) ஆட்டோமொபைல்கள் (வாகனங்கள்) / Automobiles
d) ஃப்ளை ஆஷ் / Fly ash
பட்டியல் II / List II
1) நில மாசடைதல் / Land pollution
2) நீர் மாசடைதல் / Water pollution
3) காற்று மாசடைதல் / Air pollution
4) ஒலி மாசடைதல் / Noise pollution
a b c d
சரியான விடை: (C) 3 2 4 1
விளக்கம்: பசுமை இல்ல விளைவு காற்றில் சேரும் வாயுக்களுடனும், ஊட்டமிகைப்பு (eutrophication) நீர்நிலைகளுடனும், ஃப்ளை ஆஷ் நிலத்தில் குவியும் சாம்பலுடனும் தொடர்புடையவை; வாகனங்களின் இரைச்சல் ஒலி மாசுக்குக் காரணம். ஊட்டமிகைப்பில் நைட்ரேட், பாஸ்பேட் அதிகரித்து பாசிகள் பெருகி நீரின் ஆக்சிஜன் குறைகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1986
- ‘அமில மழை’ பொழிவதற்குக் காரணம் / ‘Acid rain’ is due toவிடை: வளிமண்டலத்தில் உள்ள சல்பர் டை ஆக்சைடு / Sulphur dioxide in the atmosphere
- போபாலில் நச்சு வாயுவான மீத்தைல் ஐசோசயனேட் கசிவு ஏற்பட்ட ஆண்டுவிடை: 1984
- உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்விடை: ஜூன் 5
- 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்விடை: வங்காரி மாதாய்
- ‘ஆலிவ் ரிட்லி’ என அழைக்கப்படும் உயிரினம்விடை: கடல் ஆமை
- கீழ்க்கண்ட எரிபொருள்களில் எது மிகக் குறைந்த சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்துகிறது? / Which one of the following fuels causes minimum environmental pollution?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
- விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புவிடை: புளூ கிராஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups