Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

‘அமில மழை’ பொழிவதற்குக் காரணம் / ‘Acid rain’ is due to

சரியான விடை: (B) வளிமண்டலத்தில் உள்ள சல்பர் டை ஆக்சைடு / Sulphur dioxide in the atmosphere
விளக்கம்: நிலக்கரி போன்ற எரிபொருள்களை எரிப்பதால் வெளியாகும் சல்பர் டை ஆக்சைடு (மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள்) மழைநீருடன் சேர்ந்து அமிலங்களாக மாறி அமில மழை பெய்கிறது. அமில மழையால் தாஜ்மஹாலின் பளிங்குக் கற்கள் அரிக்கப்படுவது ‘பளிங்குப் புற்றுநோய்’ எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) பசுமை இல்ல விளைவு / Greenhouse effect<br />b) ஊட்டமிகைப்பு / Eutrophication<br />c) ஆட்டோமொபைல்கள் (வாகனங்கள்) / A...விடை: 3 2 4 1
  2. உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்விடை: ஜூன் 5
  3. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1986
  4. ‘ஆலிவ் ரிட்லி’ என அழைக்கப்படும் உயிரினம்விடை: கடல் ஆமை
  5. போபாலில் நச்சு வாயுவான மீத்தைல் ஐசோசயனேட் கசிவு ஏற்பட்ட ஆண்டுவிடை: 1984
  6. விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புவிடை: புளூ கிராஸ்
  7. 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்விடை: வங்காரி மாதாய்
  8. மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நச்சு வாயு கசிந்த பேரழிவு நடந்த ஆண்டுவிடை: 1984
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions