வினா விடை · அறிவியல்
பொருத்துக (மின்காந்தக் கதிர்வீச்சின் வகை – அலைநீள வரம்பு):
a) ரேடியோ அலைகள் 1. 4×10⁻⁷ – 7×10⁻⁷ மீ
b) புற ஊதாக் கதிர்கள் 2. 10⁻¹¹ – 10⁻⁹ மீ
c) புலப்படும் ஒளி 3. 10⁻⁶ – 10⁻³ மீ
d) X-கதிர்கள் 4. 10⁻³ – 10⁵ மீ
5. 10⁻⁹ – 10⁻⁷ மீ
சரியான விடை: (B) 4 5 1 2
விளக்கம்: மின்காந்த நிறமாலையில் ரேடியோ அலைகள் மிக நீண்ட அலைநீளமும், X-கதிர்கள் மிகக் குறைந்த அலைநீளமும் கொண்டவை; புலப்படும் ஒளி 400–700 நானோமீட்டர் வரம்பில் உள்ளது. பட்டியலில் உள்ள 10⁻⁶ – 10⁻³ மீ வரம்பு அகச்சிவப்புக் கதிர்களுக்கு உரியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): செயற்கைக்கோளினுள் இருக்கும் ஒரு மனிதன் எடையற்றவனாக உணர்கிறான்.
காரணம் (R): அவன் மீது புவியினால் செயல்படும் ஈர்ப்பு விசை முழுவதும் வட்டப்பாதைக்குத் தேவையான மையநோக்க...விடை: A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம்
- பொருத்துக (பட்டியல் I – அளவு, பட்டியல் II – அலகு):
a) மின்தேக்குத்திறன் 1. ஓம்
b) மின்னோட்டம் 2. ஃபாரட்
c) மின்னியக்கு விசை 3. ஆம்பியர்
d) மின்தடை 4. வோல்ட்விடை: 2 3 4 1
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: விமானம் மேலெழும்புதல் – பெர்னௌலியின் தேற்றம்
- கீழ்க்கண்டவற்றுள் எது வெளிநாட்டு மீன் வகையைச் சார்ந்தது?விடை: திலாப்பியா
- சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் உயிரினங்கள்விடை: குளிர் இரத்த விலங்குகள்
- முழுச் சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதியைக் காண முடிகிறது?விடை: கரோனா
- பரிணாமக் கோட்பாட்டை (இயற்கைத் தேர்வு) அளித்த அறிவியல் அறிஞர்விடை: டார்வின்
- சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை அடைய ஏறத்தாழ .................. நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.விடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups