வினா விடை · அறிவியல்
பரிணாமக் கோட்பாட்டை (இயற்கைத் தேர்வு) அளித்த அறிவியல் அறிஞர்
சரியான விடை: (B) டார்வின்
விளக்கம்: சார்லஸ் டார்வின் 1859-ல் வெளியிட்ட 'உயிரினங்களின் தோற்றம்' நூலில் இயற்கைத் தேர்வு மூலம் பரிணாமம் என்ற கோட்பாட்டை விளக்கினார். ரிக்கார்டோ, கீன்ஸ், மால்தஸ் ஆகியோர் பொருளியல் அறிஞர்கள் ஆவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சூரிய ஒளி புவியின் மேற்பரப்பை அடைய ஏறத்தாழ .................. நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.விடை: 8
- முழுச் சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதியைக் காண முடிகிறது?விடை: கரோனா
- அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தின் மூலம் ................... ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றார்.விடை: 1997
- சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் உயிரினங்கள்விடை: குளிர் இரத்த விலங்குகள்
- ............... ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதன்முதலாக நிலவில் இறங்கினர்.விடை: 1969
- கீழ்க்கண்டவற்றுள் எது வெளிநாட்டு மீன் வகையைச் சார்ந்தது?விடை: திலாப்பியா
- சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் மீது மையநோக்கு விசையால் செய்யப்படும் வேலைவிடை: சுழி
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: விமானம் மேலெழும்புதல் – பெர்னௌலியின் தேற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
