வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக (நகரம் - நதி): A. உஜ்ஜயினி B. மதுரா C. தௌலி D. பாடலிபுத்திரம் — 1. கங்கை 2. தயா 3. யமுனா 4. சிப்ரா
சரியான விடை: (B) A-4, B-3, C-2, D-1
விளக்கம்: உஜ்ஜயினி சிப்ரா நதிக்கரையிலும், மதுரா யமுனைக் கரையிலும், அசோகரின் கலிங்கக் கல்வெட்டு உள்ள தௌலி தயா நதிக்கரையிலும், பாடலிபுத்திரம் கங்கைக் கரையிலும் அமைந்துள்ளன. எனவே A-4, B-3, C-2, D-1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிசுநாக வம்சத்தின் தலைநகரை பாடலிபுத்திரத்திற்கு மாற்றிய அரசர் யார்?விடை: காலசோகா
- அசோகர் உடைய எந்த கல்வெட்டுகள் மூவேந்தர்கள் ஆன பாண்டியர் சோழர் கேரள புத்திரர் ஆகியோரை குறிப்பிடுகிறது?விடை: 2 மற்றும் 13
- பேரரசு முழுவதிலும் தம்மத்தைப் பரப்புவதற்காக அசோகர் நியமித்த அதிகாரிகள் யார்?விடை: தம்ம மகாமாத்திரர்கள்
- ராஜகிரகத்தில் முதல் பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?விடை: அஜாத சத்ரு
- பொருத்துக: A. கௌடில்யர் B. விசாகதத்தர் C. மாமூலனார் D. மெகஸ்தனிஸ் — 1. முத்ராராட்சசம் 2. இண்டிகா 3. அர்த்தசாஸ்திரம் 4. அகநானூறுவிடை: A-3, B-1, C-4, D-2
- நாளந்தா கீழ்க்கண்ட எந்த நாட்டில் இருந்த பௌத்த மடாலயம்?விடை: மகதம்
- பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்?விடை: உதயன்
- மஹிந்தா மற்றும் சங்கமித்ரா என்பவர்கள் யார்?விடை: அசோகரின் குழந்தைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
