Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக: A. கௌடில்யர் B. விசாகதத்தர் C. மாமூலனார் D. மெகஸ்தனிஸ் — 1. முத்ராராட்சசம் 2. இண்டிகா 3. அர்த்தசாஸ்திரம் 4. அகநானூறு

சரியான விடை: (A) A-3, B-1, C-4, D-2
விளக்கம்: கௌடில்யர் அர்த்தசாஸ்திரம், விசாகதத்தர் முத்ராராட்சசம், மாமூலனார் அகநானூற்றுப் பாடல்கள், மெகஸ்தனிஸ் இண்டிகா ஆகியவற்றை எழுதினர். எனவே A-3, B-1, C-4, D-2; மாமூலனார் பாடலில் நந்தர்களின் செல்வம் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்?விடை: உதயன்
  2. பேரரசு முழுவதிலும் தம்மத்தைப் பரப்புவதற்காக அசோகர் நியமித்த அதிகாரிகள் யார்?விடை: தம்ம மகாமாத்திரர்கள்
  3. மஹிந்தா மற்றும் சங்கமித்ரா என்பவர்கள் யார்?விடை: அசோகரின் குழந்தைகள்
  4. சிசுநாக வம்சத்தின் தலைநகரை பாடலிபுத்திரத்திற்கு மாற்றிய அரசர் யார்?விடை: காலசோகா
  5. இந்திய தேசிய சின்னத்தில் இடம்பெறும் சிங்க உருவங்கள் எங்கு காணப்படுகிறது?விடை: சாரநாத்
  6. பொருத்துக (நகரம் - நதி): A. உஜ்ஜயினி B. மதுரா C. தௌலி D. பாடலிபுத்திரம் — 1. கங்கை 2. தயா 3. யமுனா 4. சிப்ராவிடை: A-4, B-3, C-2, D-1
  7. பொருத்துக: A. மகதம் B. அவந்தி C. கோசலம் D. வத்சம் — 1. அலகாபாத் 2. கிழக்கு உத்தரப்பிரதேசம் 3. பீகார் 4. உஜ்ஜயினிவிடை: A-3, B-4, C-2, D-1
  8. அசோகர் உடைய எந்த கல்வெட்டுகள் மூவேந்தர்கள் ஆன பாண்டியர் சோழர் கேரள புத்திரர் ஆகியோரை குறிப்பிடுகிறது?விடை: 2 மற்றும் 13
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions