வினா விடை · அரசியல் அறிவியல்
பொருத்துக:<br />பட்டியல் I: (a) சட்டப்பிரிவு 262 (b) சட்டப்பிரிவு 263 (c) சட்டப்பிரிவு 280 (d) சட்டப்பிரிவு 214<br />பட்டியல் II: 1) மாநிலங்களுக்கிடையேயான மன்றம் (மத்திய-மாநில உறவு) 2) உயர்நீதிமன்றம் 3) நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை 4) நிதி ஆணையம்<br />குறியீடுகள்: a b c d
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: பிரிவு 262 மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளையும், 263 மாநிலங்களுக்கிடையேயான மன்றத்தையும் (மத்திய-மாநில உறவு), 280 நிதி ஆணையத்தையும், 214 மாநில உயர்நீதிமன்றங்களையும் கூறுகின்றன. நிதி ஆணையம் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?விடை: வி.வி. கிரி
- நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான (ஊதியம் மற்றும் படிகள்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1977
- லோக் ஆயுக்தா அமைப்பு முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட மாநிலம்விடை: மகாராஷ்டிரம்
- நிர்வாகத் தீர்ப்பாயங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டும், அதற்கு அடிப்படையான சட்டப் பிரிவும்விடை: 1985 – பிரிவு 323A
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) 8-ஆவது அட்டவணை / 8th Schedule (b) 10-ஆவது அட்டவணை / 10th Schedule (c) 11-ஆவது அட்டவணை / 11th Schedule (d) 12-ஆவது அட்...விடை: 1 2 4 3
- கட்சித்தாவல் தடைச் சட்டம் எந்தச் சட்டப் பிரிவில் கூறப்படுகிறது?விடை: எதுவுமில்லை
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் எந்த உயர்நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் வருகிறது?விடை: கல்கத்தா உயர்நீதிமன்றம்
- ஒரிசா மாநிலம் 'ஒடிசா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டுவிடை: 2011
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
