Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

நிர்வாகத் தீர்ப்பாயங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டும், அதற்கு அடிப்படையான சட்டப் பிரிவும்

சரியான விடை: (D) 1985 – பிரிவு 323A
விளக்கம்: 42-ஆவது திருத்தம் (1976) சேர்த்த பிரிவு 323A-இன் அடிப்படையில் நிர்வாகத் தீர்ப்பாயங்கள் சட்டம் 1985-இல் இயற்றப்பட்டது. இதன்கீழ் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) 1985-இல் அமைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான (ஊதியம் மற்றும் படிகள்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1977
  2. கட்சித்தாவல் தடைச் சட்டம் எந்தச் சட்டப் பிரிவில் கூறப்படுகிறது?விடை: எதுவுமில்லை
  3. பொருத்துக:<br />பட்டியல் I: (a) சட்டப்பிரிவு 262 (b) சட்டப்பிரிவு 263 (c) சட்டப்பிரிவு 280 (d) சட்டப்பிரிவு 214<br />பட்டியல் II: 1) மாநிலங்களுக்கிடையேயான மன்றம் (மத்திய-மாநில உறவு...விடை: 3 1 4 2
  4. ஒரிசா மாநிலம் 'ஒடிசா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டுவிடை: 2011
  5. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?விடை: வி.வி. கிரி
  6. அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?விடை: பிரிவு 25 முதல் 28 வரை
  7. லோக் ஆயுக்தா அமைப்பு முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட மாநிலம்விடை: மகாராஷ்டிரம்
  8. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் சார்ந்திருப்பது எது?விடை: அரசு மானியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions