வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: போர்கள் – (a) முதலாம் ஆங்கில-மைசூர் போர் (b) இரண்டாம் ஆங்கில-மைசூர் போர் (c) மூன்றாம் ஆங்கில-மைசூர் போர் (d) நான்காம் ஆங்கில-மைசூர் போர்; முடிவுகள் – 1. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை 2. மங்களூர் உடன்படிக்கை 3. மதராஸ் உடன்படிக்கை 4. திப்புவின் இறப்பு
சரியான விடை: (C) 3 2 1 4
விளக்கம்: முதல் மைசூர் போர் மதராஸ் உடன்படிக்கை (1769), இரண்டாம் போர் மங்களூர் உடன்படிக்கை (1784), மூன்றாம் போர் ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை (1792) மூலம் முடிந்தன. நான்காம் மைசூர் போரில் 1799-ல் திப்பு சுல்தான் உயிரிழந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களை அவர்கள் வந்த வரிசைப்படி அமைக்கவும்: 1. போர்த்துகீசியர்கள் 2. ஆங்கிலேயர்கள் 3. பிரெஞ்சுக்காரர்கள் 4. டச்சுக்காரர்கள் 5. டேனியர்கள்விடை: 1 4 2 5 3
- காரன்வாலிஸ் நிரந்தர நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு?விடை: 1793
- இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போர், இரண்டாம் ஆங்கில-பர்மியப் போர் ஆகியவை யாருடைய காலத்தில் நடைபெற்றன?விடை: டல்ஹௌசி பிரபு
- கூர்க்கா போர் மற்றும் பிண்டாரி போர் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆங்கிலத் தலைமை ஆளுநர்?விடை: மார்க்விஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
- பொருத்துக: பட்டியல் I – (a) வாரன் ஹேஸ்டிங்ஸ் (b) காரன்வாலிஸ் (c) வெல்லெஸ்லி (d) ஹேஸ்டிங்ஸ் பிரபு (மார்க்விஸ்); பட்டியல் II – 1. மூன்றாம் ஆங்கில-மைசூர் போர் 2. ரோஹில்லா போர் 3. மூன்...விடை: 2 1 4 3
- பொருத்துக: பட்டியல் I – (a) முதல் கர்நாடகப் போர் (b) இரண்டாம் கர்நாடகப் போர் (c) மூன்றாம் கர்நாடகப் போர்; பட்டியல் II – 1. பாண்டிச்சேரி உடன்படிக்கை 2. பாரிஸ் உடன்படிக்கை 3. அய்க்ஸ்...விடை: 3 1 2
- வங்காளத்தில் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு? / The Dual Government in Bengal was abolished in?விடை: 1772
- கூற்று (A): 1861-ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். காரணம் (R): அதனால் மராத்தியர் வளர்ச்சி தடைபட்டதே தவிர, அவர்கள் அழிக்கப்படவில்லை. சரியான விடையை...விடை: (A) தவறு, ஆனால் (R) சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
