வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொதுப்பணித்துறையைத் தொடங்கியவர் / The Public Works Department was set up by
சரியான விடை: (A) டல்ஹவுசி / Dalhousie
விளக்கம்: டல்ஹவுசி பிரபு (1848-1856) பொதுப்பணித்துறையைத் தொடங்கி சாலை, கால்வாய்ப் பணிகளை மேம்படுத்தினார். இவர் காலத்தில் இருப்புப்பாதை, தந்தி, அஞ்சல் சேவைகளும் தொடங்கின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மேஜர் ஸ்லீமன் எதனுடன் தொடர்புடையவர்? / Major Sleeman was associated withவிடை: தக்கர்களை ஒடுக்குதல் / Suppression of Thugs
- இந்திய இருப்புப்பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் / The Father of Indian Railways isவிடை: டல்ஹவுசி / Dalhousie
- கூர்க்காப் போர் (1814-1816), பிண்டாரிப் போர் (1816-1818) ஆகியவற்றுடன் தொடர்புடைய தலைமை ஆளுநர் / The Governor-General associated with the Gurkha War (1814-1816) and the Pindari War...விடை: ஹேஸ்டிங்ஸ் பிரபு / Lord Hastings
- கோகினூர் வைரம், மயிலாசனம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு சென்றவர் / The Kohinoor diamond and the Peacock Throne were taken away from India byவிடை: நாதிர் ஷா / Nadir Shah
- நிரந்தர நிலவரித் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் / The Permanent Settlement was introduced byவிடை: காரன்வாலிஸ் / Cornwallis
- ‘காட்டன் ஜின்’ என்ற பருத்தி விதை நீக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: எலி விட்னி
- 1774-ல் கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / The first Chief Justice of the Supreme Court at Calcutta (1774) wasவிடை: சர் எலிஜா இம்பே / Sir Elijah Impey
- ‘அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: கிருஷ்ணதேவராயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
