Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கோகினூர் வைரம், மயிலாசனம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு சென்றவர் / The Kohinoor diamond and the Peacock Throne were taken away from India by

சரியான விடை: (A) நாதிர் ஷா / Nadir Shah
விளக்கம்: பாரசீக மன்னர் நாதிர் ஷா 1739-ல் டெல்லி மீது படையெடுத்து கோகினூர் வைரத்தையும் மயிலாசனத்தையும் கொண்டு சென்றார். அப்போது முகலாயப் பேரரசர் முகமது ஷா.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய இருப்புப்பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் / The Father of Indian Railways isவிடை: டல்ஹவுசி / Dalhousie
  2. ‘காட்டன் ஜின்’ என்ற பருத்தி விதை நீக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: எலி விட்னி
  3. பொதுப்பணித்துறையைத் தொடங்கியவர் / The Public Works Department was set up byவிடை: டல்ஹவுசி / Dalhousie
  4. ‘அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: கிருஷ்ணதேவராயர்
  5. மேஜர் ஸ்லீமன் எதனுடன் தொடர்புடையவர்? / Major Sleeman was associated withவிடை: தக்கர்களை ஒடுக்குதல் / Suppression of Thugs
  6. ஆக்ரா நகரை உருவாக்கிய மன்னர் யார்?விடை: இவற்றில் எதுவும் இல்லை
  7. கூர்க்காப் போர் (1814-1816), பிண்டாரிப் போர் (1816-1818) ஆகியவற்றுடன் தொடர்புடைய தலைமை ஆளுநர் / The Governor-General associated with the Gurkha War (1814-1816) and the Pindari War...விடை: ஹேஸ்டிங்ஸ் பிரபு / Lord Hastings
  8. நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஷெர்ஷா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions