Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

பொதுச் செலவு, பொது வருவாய் பற்றியது / Public expenditure and public revenue relate to

சரியான விடை: (C) நிதிக் கொள்கை /Fiscal policy
விளக்கம்: அரசின் வரவு (வரி) மற்றும் செலவு தொடர்பான கொள்கை நிதிக் கொள்கை (Fiscal policy) எனப்படும். பண அளிப்பு, வட்டி தொடர்பானது பணவியல் கொள்கை; அதனை ரிசர்வ் வங்கி செயல்படுத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இடைநிலைக் கல்விக் குழுவின்(1953) தலைவர் <br />/Who was the Chairman of the Secondary Education <br />Commission (1953)?விடை: டாக்டர் ஏ.எல். முதலியார் / Dr. A.L. Mudaliar
  2. 1980-ஆம் ஆண்டு எத்தனை வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன? / In 1980, how many banks were nationalised?விடை: 6
  3. பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைமையகம் <br />உள்ள இடம் /Head Quarters of International <br />Monetary Fund is situated atவிடை: வாஷிங்டன் டி.சி / Washington D.C.
  4. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தொடங்கப்பட்ட ஆண்டு / The Life Insurance Corporation of India was formally established inவிடை: 1956
  5. பேராசிரியர் ஆர்.எச். தவே தலைமையிலான குழு உருவாக்கிய கல்வி முறை / The educational approach devised by the committee chaired by Prof. R.H. Dave isவிடை: குறைந்தபட்ச கற்றல்/ Minimum Levels of Learning
  6. 2004-இல் மத்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தை யார் தலைமையில் அமைத்தது? / The Central Government appointed the National Commission on Farmers in 2004 under the chairmanship ofவிடை: எம்.எஸ். சுவாமிநாதன் / M.S. Swaminathan
  7. இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் வழங்கிய உயர்ந்த அமைப்பு எது? / Which was the highest body that gave final approval to India's Five Year Plans?விடை: தேசிய வளர்ச்சிக் குழு / National Development Council
  8. தேசிய மக்கள்தொகை ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? / The National Commission on Population was constituted onவிடை: மே 11, 2000 / May 11, 2000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions