வினா விடை · புவியியல்
பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் கண்டங்களின் மேற்குப் பகுதியில் காணப்படுபவை எவை?
சரியான விடை: (B) பாலைவனங்கள்
விளக்கம்: வெப்பமண்டலப் பகுதிகளில் (ஏறத்தாழ 15°–30° அட்சரேகை) கண்டங்களின் மேற்குப் பகுதியில், நிலத்திலிருந்து வீசும் வறண்ட வியாபாரக் காற்றுகளாலும் கரையோரக் குளிர் நீரோட்டங்களாலும் மழை குறைந்து பாலைவனங்கள் உருவாகின்றன. சகாரா, கலஹாரி, அட்டகாமா, ஆஸ்திரேலியப் பெரும் பாலைவனம், தார் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘லு கார்பூசியே’ (Le Corbusier) எந்த நகரத்தை வடிவமைத்தார்?விடை: சண்டிகர்
- உலகிலேயே மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்ட நாடுவிடை: கனடா
- ஒரே அளவு மழைப்பொழிவைப் பெறும் இடங்களை இணைக்கும் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Lines joining places of equal rainfall are calledவிடை: ஐசோஹைட்டுகள் / Isohyets
- டெல்லியையும் கொல்கத்தாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (தற்போதைய எண்)விடை: NH 19
- The Southern Railway zone is divided into ______ divisionsவிடை: 6
- சூரிய ஒளி பூமியை வந்தடைய ஏறத்தாழ எடுத்துக்கொள்ளும் நேரம்விடை: 8 நிமிடங்கள்
- What is special about the stratosphere layer of the atmosphere?விடை: It contains about 90% of the atmosphere's ozone
- பொகாரோ இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்டது?விடை: சோவியத் ஒன்றியம் (U.S.S.R.)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
