வினா விடை · புவியியல்
ஒரே அளவு மழைப்பொழிவைப் பெறும் இடங்களை இணைக்கும் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Lines joining places of equal rainfall are called
சரியான விடை: (B) ஐசோஹைட்டுகள் / Isohyets
விளக்கம்: ஒரே அளவு மழைப்பொழிவைப் பெறும் இடங்களை இணைக்கும் கோடுகள் சம மழைக்கோடுகள் (Isohyets). சம அழுத்தக் கோடுகள் ஐசோபார்கள், சம வெப்பநிலைக் கோடுகள் ஐசோதெர்ம்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The Southern Railway zone is divided into ______ divisionsவிடை: 6
- ‘லு கார்பூசியே’ (Le Corbusier) எந்த நகரத்தை வடிவமைத்தார்?விடை: சண்டிகர்
- What is special about the stratosphere layer of the atmosphere?விடை: It contains about 90% of the atmosphere's ozone
- பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் கண்டங்களின் மேற்குப் பகுதியில் காணப்படுபவை எவை?விடை: பாலைவனங்கள்
- Which is wrongly matched?விடை: Manganese – Paper Industry
- உலகிலேயே மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்ட நாடுவிடை: கனடா
- மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIMFR) தலைமையகம் எங்குள்ளது?விடை: தன்பாத்
- டெல்லியையும் கொல்கத்தாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (தற்போதைய எண்)விடை: NH 19
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
