வினா விடை · பொதுத் தமிழ்
புறாவுக்காகத் தம் தசையைக் கொடுத்தவர்
சரியான விடை: (A) சிபிசக்கரவர்த்தி
விளக்கம்: புறாவைக் காக்கத் தன் தசையையே அரிந்து கொடுத்தவன் சோழ மன்னன் சிபிச் சக்கரவர்த்தி. முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி; மயிலுக்குப் போர்வை தந்தவன் பேகன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பாலை’ பாடுவதில் பெருஞ்சிறப்புப் பெற்றவர்?விடை: பெருங்கடுங்கோ
- பாக்களின் வகையால் குறிக்கப்படும் சங்ககாலத் தொகை நூல்கள்விடை: கலித்தொகை, பரிபாடல்
- ‘நாடகக்கலைக்கு’ மற்றொரு பெயர்விடை: கூத்துக்கலை
- “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதியவர்?விடை: அம்புஜத்தம்மாள்
- பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’க்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: கொலைப்புலி
- ‘பஞ்சகவ்வியம்’ என்பது ............... ஆகிய பொருள்களால் ஆனது.விடை: கோமூத்திரம், சாணம், பால், தயிர், நெய்
- ‘ஐஞ்சிறுகாப்பியங்கள்’ அனைத்தும் .............. சமயக் காப்பியங்கள்.விடை: சமண
- 'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' எனும் தொகைநூலின் ஆசிரியர் யார்?விடை: ஜி.யு. போப்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
