Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதியவர்?

சரியான விடை: (B) அம்புஜத்தம்மாள்
விளக்கம்: விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்புஜத்தம்மாள் ‘நான் கண்ட பாரதம்’ என்ற நூலை எழுதினார். இவர் காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி மகளிர் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாக்களின் வகையால் குறிக்கப்படும் சங்ககாலத் தொகை நூல்கள்விடை: கலித்தொகை, பரிபாடல்
  2. ‘பஞ்சகவ்வியம்’ என்பது ............... ஆகிய பொருள்களால் ஆனது.விடை: கோமூத்திரம், சாணம், பால், தயிர், நெய்
  3. புறாவுக்காகத் தம் தசையைக் கொடுத்தவர்விடை: சிபிசக்கரவர்த்தி
  4. 'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' எனும் தொகைநூலின் ஆசிரியர் யார்?விடை: ஜி.யு. போப்
  5. ‘பாலை’ பாடுவதில் பெருஞ்சிறப்புப் பெற்றவர்?விடை: பெருங்கடுங்கோ
  6. ‘திரு.வி.க.’ நடத்திய வார இதழ்விடை: நவசக்தி
  7. ‘நாடகக்கலைக்கு’ மற்றொரு பெயர்விடை: கூத்துக்கலை
  8. ‘பொருநராற்றுப் படையின்’ பாட்டுடைத் தலைவன்விடை: கரிகால் சோழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions