வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
புறத்தெறிதல் (Projection) ஒரு
சரியான விடை: (B) தற்காப்பு நடத்தையாகும்
விளக்கம்: தன் குறைகளையும் தவறுகளையும் பிறர்மீது ஏற்றிக் கூறுவது புறத்தெறிதல் (Projection) எனப்படும் தற்காப்பு நடத்தை. தற்காப்பு நடத்தைகள் மனக் கவலையிலிருந்து தன்னைக் காக்க உதவுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனமுறிவுக்கு (Frustration) காரணமான துலங்கல் தடை எது?விடை: இவை அனைத்தும்
- நவோதயா பள்ளிகள் ________ வகையின் கீழ் வருகின்றன.விடை: விரைவுப்படுத்தும் பள்ளிகள் (Pace-setting Schools)
- குர்ட் லெவின் (Kurt Lewin) கூற்றுப்படி மனப்போராட்டங்கள் (Mental Conflicts) எத்தனை வகைப்படும்?விடை: 3
- புதிய சூழலுடன் ஒத்துப்போகும் உறவு ________ எனப்படும்.விடை: இணக்கம் (Adjustment)
- இவற்றில் தொடக்கநிலை மனநோய் (Neurosis)விடை: இவை அனைத்தும்
- தற்காப்பு நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
- கபால அளவையை (Phrenology) உருவாக்கியவர்விடை: கால்
- பிராய்டின் கூற்றுப்படி ஆளுமைக் கூறுகள் தோன்றும் சரியான வரிசை எது?விடை: இட், ஈகோ, சூப்பர் ஈகோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
