Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

புதிய சூழலுடன் ஒத்துப்போகும் உறவு ________ எனப்படும்.

சரியான விடை: (C) இணக்கம் (Adjustment)
விளக்கம்: புதிய சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டு ஒத்துப்போவது இணக்கம் (Adjustment) எனப்படும். நன்கு இணக்கமுள்ளவர் மனப்போராட்டங்களைச் சிறப்பாகக் கையாள்வார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நவோதயா பள்ளிகள் ________ வகையின் கீழ் வருகின்றன.விடை: விரைவுப்படுத்தும் பள்ளிகள் (Pace-setting Schools)
  2. தற்காப்பு நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
  3. புறத்தெறிதல் (Projection) ஒருவிடை: தற்காப்பு நடத்தையாகும்
  4. பிராய்டின் கூற்றுப்படி ஆளுமைக் கூறுகள் தோன்றும் சரியான வரிசை எது?விடை: இட், ஈகோ, சூப்பர் ஈகோ
  5. மனமுறிவுக்கு (Frustration) காரணமான துலங்கல் தடை எது?விடை: இவை அனைத்தும்
  6. ஸ்ட்ராங் என்பவரின் தொழில் கவர்ச்சிப் பட்டியல் (Strong Vocational Interest Blank) உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்விடை: ஸ்டான்போர்டு
  7. குர்ட் லெவின் (Kurt Lewin) கூற்றுப்படி மனப்போராட்டங்கள் (Mental Conflicts) எத்தனை வகைப்படும்?விடை: 3
  8. ஆளுமையைத் தீர்மானிக்கும் உயிரியல் காரணி எது?விடை: நரம்பு மண்டலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions