Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

புத்தசரிதம் என்ற நூலை எழுதியவர் / The author of the book 'Buddhacharita' was

சரியான விடை: (B) அஸ்வகோஷர் / Ashvaghosha
விளக்கம்: புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புத்தசரிதம் என்ற சமஸ்கிருதக் காவியத்தை எழுதியவர் அஸ்வகோஷர். இவர் குஷாணப் பேரரசர் கனிஷ்கரின் அவைப் புலவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியத் தத்துவத்தில் வைசேடிகப் பள்ளியைத் தோற்றுவித்தவர் / The founder of the Vaisheshika school of Indian philosophy isவிடை: கணாதர் / Kanada
  2. இரகுவம்சம் என்ற நூலை எழுதியவர் / Who was the author of 'Raghuvamsha'?விடை: காளிதாசர் / Kalidasa
  3. அலெக்சாண்டருக்கும் போரஸுக்கும் இடையிலான ஹைடஸ்பஸ் போர் எந்த நதிக் கரையில் நடைபெற்றது? / The Battle of the Hydaspes between Alexander and Porus was fought on the bank ofவிடை: ஜீலம் / Jhelum
  4. நாதிர் ஷா ஒரு / Nadir Shah was aவிடை: பாரசீக அரசர் / Persian King
  5. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டவை / Which of the following are correctly matched? I. செராம்பூர் – டேனியர்கள் / Serampore – Danes II. பாலசோர் – ஆங்கிலேயர்கள் / Balasore – E...விடை: இவை அனைத்தும் / All of these
  6. ஆனந்த தீர்த்தர் என்ற சிறப்புப் பெயர் கொண்ட சமயாச்சாரியார் / Anandatirtha is another name ofவிடை: மத்வர் / Madhva
  7. கௌதம புத்தர் பிறந்த இடம் இன்று எந்த நாட்டில் உள்ளது? / Gautama Buddha's birthplace is in present-dayவிடை: நேபாளம் / Nepal
  8. அசோகரின் இரு தூண்களைத் தலைநகர் டெல்லிக்குக் கொண்டு சென்ற அரசர் / The ruler who transported two Asokan pillars to his capital Delhi wasவிடை: பெரோஸ் ஷா துக்ளக் / Firoz Shah Tughlaq
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions