வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஆனந்த தீர்த்தர் என்ற சிறப்புப் பெயர் கொண்ட சமயாச்சாரியார் / Anandatirtha is another name of
சரியான விடை: (C) மத்வர் / Madhva
விளக்கம்: துவைதத் தத்துவத்தை நிறுவிய மத்வாச்சாரியார் ஆனந்த தீர்த்தர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் உடுப்பியில் கிருஷ்ணர் கோயிலை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாதிர் ஷா ஒரு / Nadir Shah was aவிடை: பாரசீக அரசர் / Persian King
- அசோகரின் இரு தூண்களைத் தலைநகர் டெல்லிக்குக் கொண்டு சென்ற அரசர் / The ruler who transported two Asokan pillars to his capital Delhi wasவிடை: பெரோஸ் ஷா துக்ளக் / Firoz Shah Tughlaq
- இரகுவம்சம் என்ற நூலை எழுதியவர் / Who was the author of 'Raghuvamsha'?விடை: காளிதாசர் / Kalidasa
- இடைநிலைக் கல்வி ஆணையத்தின் (1952–53) தலைவர் யார்? / Who was the Chairman of the Secondary Education Commission (1952–53)?விடை: டாக்டர் ஏ.எல். முதலியார் / Dr. A.L. Mudaliar
- புத்தசரிதம் என்ற நூலை எழுதியவர் / The author of the book 'Buddhacharita' wasவிடை: அஸ்வகோஷர் / Ashvaghosha
- 1829 டிசம்பர் 4 அன்று உடன்கட்டை ஏறும் வழக்கம் எங்கு தடை செய்யப்பட்டது? / On 4th December 1829 the practice of ‘sati’ was banned in theவிடை: வங்காள மாகாணம் / Bengal Presidency
- இந்தியத் தத்துவத்தில் வைசேடிகப் பள்ளியைத் தோற்றுவித்தவர் / The founder of the Vaisheshika school of Indian philosophy isவிடை: கணாதர் / Kanada
- பின்வரும் நிகழ்ச்சிகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the following events in chronological order: I) பிளாசிப் போர் / Battle of Plassey II) பக்ஸார் போர் / Battle of Buxar III) தலைக...விடை: III, I, IV, II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
