வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
புத்தசரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?
சரியான விடை: (C) அஸ்வகோஷர்
விளக்கம்: புத்தசரிதம் என்ற நூலை எழுதியவர் அஸ்வகோஷர். கனிஷ்கரின் அவையை அலங்கரித்த இந்தப் பௌத்த அறிஞர், புத்தரின் வாழ்க்கையை இந்நூலில் சமஸ்கிருதத்தில் விவரிக்கிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குஷான பேரரசர்களின் மாபெரும் அரசர் யார்?விடை: கனிஷ்கர்
- மாளவிகாக்னிமித்ரம் என்ற நூலை எழுதியவர் யார்?விடை: காளிதாசர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கனிஷ்கர் ஹீனயான பௌத்த மதத்தை தீவிரமாக பின்பற்றினார். தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் 450 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.விடை: 2 மட்டும் சரி
- இந்தியாவில் இந்தோ கிரேக்கர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் யார்?விடை: சாகர்கள்
- யார் வெளியிட்ட நாணயங்களில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது?விடை: இரண்டாம் கட்பிசஸ்
- கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டவர் யார்?விடை: வசுமித்திரர்
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலி ஆதரித்தவர் யார்?விடை: புஷ்யமித்திரர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கனிஷ்கர் ஒரு தீவிர சமணர் ஆவார். கனிஷ்கர் சமணத்தை அரசமதம் ஆக்கினார்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
