Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

புவியில் கிழக்கு–மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடு எது?

சரியான விடை: (C) அட்சக்கோடு
விளக்கம்: புவியில் கிழக்கு–மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும். வடக்கு–தெற்காக வரையப்படுபவை தீர்க்கக்கோடுகள்; 0° தீர்க்கக்கோடு கிரீன்விச் கோடு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாஹியான் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்தார்?விடை: இரண்டாம் சந்திர குப்தர்
  2. இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் (2020 அளவீடு) என்ன?விடை: 8848.86 மீ
  3. இலட்சத்தீவுகளின் தலைநகரம் எது?விடை: கவரத்தி
  4. இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: தோஆப்
  5. பின்வருவோருள் புகழ்பெற்ற சேர மன்னன் யார்?விடை: செங்குட்டுவன்
  6. 'இந்துஸ்தானத்தின் கிளி' என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: அமீர் குஸ்ரு
  7. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?விடை: யூரி காகரின்
  8. சுங்க மரபினைத் தோற்றுவித்தவர்விடை: புஷ்யமித்ர சுங்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions