வினா விடை · TET – சமூக அறிவியல்
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
சரியான விடை: (C) யூரி காகரின்
விளக்கம்: சோவியத் ஒன்றியத்தின் யூரி காகரின் 1961 ஏப்ரல் 12 அன்று வோஸ்டாக்-1 விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆவார். விண்வெளி சென்ற முதல் பெண் வாலண்டினா தெரஷ்கோவா (1963).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவோருள் புகழ்பெற்ற சேர மன்னன் யார்?விடை: செங்குட்டுவன்
- புத்தர் பிறந்த இடம்விடை: லும்பினி வனம்
- இலட்சத்தீவுகளின் தலைநகரம் எது?விடை: கவரத்தி
- மந்திரங்கள், மாந்திரீகம் பற்றிக் கூறும் வேதம்விடை: அதர்வண வேதம்
- பாஹியான் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்தார்?விடை: இரண்டாம் சந்திர குப்தர்
- தில்வாரா கோயில் அமைந்துள்ள மாநிலம்விடை: இராஜஸ்தான்
- புவியில் கிழக்கு–மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடு எது?விடை: அட்சக்கோடு
- முதல் புத்த மாநாட்டை கூட்டியவர்விடை: அஜாதசத்ரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
