வினா விடை · காரணவியல்
Q185. ஒரு குறிப்பிட்ட மொழியில் ROAST யை PQYUR என குறியிடப்பட்டால், அந்த மொழியில் SLOPPY யை எப்படி குறியிடப்படும்?
சரியான விடை: (A) QNMRNA
விளக்கம்: ROAST → PQYUR: R−2 = P, O+2 = Q, A−2 = Y, S+2 = U, T−2 = R (மாறி மாறி −2, +2). SLOPPY: S−2 = Q, L+2 = N, O−2 = M, P+2 = R, P−2 = N, Y+2 = A → QNMRNA.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2026 வினாத்தாள் (35 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q184. ‘REPRINT’ என்ற வார்த்தை குறியீட்டு முறையில் ‘FGBFXJK’ என எழுதப்பட்டிருப்பின், அதே முறையில் ‘RENT’ என்ற வார்த்தையின் குறியீட்டை தேர்ந்தெடுவிடை: FGJK
- Q187. கொடுக்கப்பட்ட மூன்று சொற்களுக்கு தொடர்புடைய தன்மையைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்க. பூமி : புதன் : சனிவிடை: கோள்
- Q183. ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் ‘il be pee’ என்பதன் பொருள் ‘roses are blue’, ‘sik hee’ என்பது ‘red flowers’ மற்றும் ‘pee mit hee’ என்பது ‘flowers are vegetables’ என்றால், அந்த க...விடை: sik
- Q189. ஒரு முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நான்கு மாற்றுகளுக்கு எதிராக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது, மூன்றில் சில தவறுகள் அல்லது மற்றொன்று உள்ளது, அதே நேரத்தில் ஒன்று சரி...விடை: Mr. B. JAYAPRAKASH, M.Sc., M.Sc., M.A., No: 14/33, Station Road, Annanur, Chennai – 600077.
- Q182. ‘A + B’ என்றால் B யின் தந்தை A ‘A – B’ என்றால் B யின் மனைவி A ‘A × B’ என்றால் B யின் சகோதரன் A ‘A ÷ B’ என்றால் B யின் மகள் A P + R ÷ Q எனில் பின்வருவனவற்றில் எது சரி?விடை: Q யின் கணவன் P
- Q190. கூற்று (A) : விஜய் ஆதித்யா நன்றாகப் புத்தகங்களை வாசிப்பவர் (B) : புத்தகம் வாசிப்பவர்கள் அறிவாளிகள் சரியான முடிவைத் தேர்ந்தெடுக்க.விடை: விஜய் ஆதித்யா ஒரு அறிவாளி
- Q181. ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரஷி, சுலேகா அல்லது அபாவுக்கு அருகில் இல்லை, அனுராதா சுலேகாவுக்கு அருகில் இல்லை. ரஷி மோனிகாவுக்கு அருகில் இருக்கிறார். வரிசை...விடை: ரஷி
- Q191. “UEAGTFI” என்ற சொல்லின் எழுத்துகளை மாற்றி அமைத்து அர்த்தமுள்ள வார்த்தையை உருவாக்கி, அதற்கு எதிரான சொல்லை பின்வரும் சொற்களிலிருந்து கண்டறிக.விடை: Brisk
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
