Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

Q183. ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் ‘il be pee’ என்பதன் பொருள் ‘roses are blue’, ‘sik hee’ என்பது ‘red flowers’ மற்றும் ‘pee mit hee’ என்பது ‘flowers are vegetables’ என்றால், அந்த குறியீட்டில் ‘red’ எப்படி எழுதப்பட்டுள்ளது?

சரியான விடை: (B) sik
விளக்கம்: ‘sik hee’ = ‘red flowers’, ‘pee mit hee’ = ‘flowers are vegetables’. பொதுக் குறியீடு hee = flowers. எனவே ‘sik hee’-இல் sik = red.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2026 வினாத்தாள் (35 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Q182. ‘A + B’ என்றால் B யின் தந்தை A ‘A – B’ என்றால் B யின் மனைவி A ‘A × B’ என்றால் B யின் சகோதரன் A ‘A ÷ B’ என்றால் B யின் மகள் A P + R ÷ Q எனில் பின்வருவனவற்றில் எது சரி?விடை: Q யின் கணவன் P
  2. Q184. ‘REPRINT’ என்ற வார்த்தை குறியீட்டு முறையில் ‘FGBFXJK’ என எழுதப்பட்டிருப்பின், அதே முறையில் ‘RENT’ என்ற வார்த்தையின் குறியீட்டை தேர்ந்தெடுவிடை: FGJK
  3. Q181. ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரஷி, சுலேகா அல்லது அபாவுக்கு அருகில் இல்லை, அனுராதா சுலேகாவுக்கு அருகில் இல்லை. ரஷி மோனிகாவுக்கு அருகில் இருக்கிறார். வரிசை...விடை: ரஷி
  4. Q185. ஒரு குறிப்பிட்ட மொழியில் ROAST யை PQYUR என குறியிடப்பட்டால், அந்த மொழியில் SLOPPY யை எப்படி குறியிடப்படும்?விடை: QNMRNA
  5. Q178. ஒரு நாள் காலை 7 மணிக்கு ராஜு தன் நண்பனுடன் சூரியனுக்கு எதிர் திசையில் நடந்து சென்றான். பிறகு இடப்பக்கம் திரும்பி சிறிது தூரம் நடந்தான். பிறகு வலப்பக்கம் திரும்பி நேராக நடந்தா...விடை: தெற்கு
  6. Q187. கொடுக்கப்பட்ட மூன்று சொற்களுக்கு தொடர்புடைய தன்மையைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்க. பூமி : புதன் : சனிவிடை: கோள்
  7. Q100. ராஜ்ய சபாவின் முக்கியச் செயல்பாடு சட்டங்களைச் செயல்படுத்துவது (implement the law) ஆகும்.விடை: எப்பொழுதும் இல்லை
  8. Q189. ஒரு முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நான்கு மாற்றுகளுக்கு எதிராக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது, மூன்றில் சில தவறுகள் அல்லது மற்றொன்று உள்ளது, அதே நேரத்தில் ஒன்று சரி...விடை: Mr. B. JAYAPRAKASH, M.Sc., M.Sc., M.A., No: 14/33, Station Road, Annanur, Chennai – 600077.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions