வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
r₁, r₂ (r₁ > r₂) ஐ ஆரங்களாகக் கொண்ட இரு வட்டங்கள் உட்புறமாகத் தொடுமானால், வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரம் / If two circles of radii r₁ and r₂ (r₁ > r₂) touch internally, the distance between their centres is
சரியான விடை: (D) r₁ − r₂
விளக்கம்: இரு வட்டங்கள் உட்புறமாகத் தொடும்போது மையங்களுக்கு இடையிலான தூரம் ஆரங்களின் வேறுபாடு r₁ − r₂ (r₁ > r₂) ஆகும். வெளிப்புறமாகத் தொடும்போது அத்தூரம் ஆரங்களின் கூடுதல் r₁ + r₂.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 100 அளவைகளில் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி.; அவற்றின் வீச்சு 2.46 கி.கி. எனில் அவற்றுள் மிகச்சிறிய மதிப்பு / The largest of 100 measurements is 3.84 kg. If the range is 2.46 kg, t...விடை: 1.38 கி.கி./1.38 kg
- ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 ச.செ.மீ., அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ., உயரம் 5.6 செ.மீ. எனில் மற்றொரு இணைப்பக்கத்தின் அளவு / The area of a trapezium is 33.32 sq.cm. One of it...விடை: 3.9 செ.மீ./3.9 cm
- 42 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 240° மையக்கோணம் கொண்ட வட்டக்கோணப் பகுதியை வெட்டி எடுத்து, அதன் ஆரங்களை ஒன்றிணைத்துக் கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு (π = 22/7)...விடை: 3696 ச.செ.மீ./3696 sq.cm
- 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற விவரங்களின் முகடு, இடைநிலை ஆகியவற்றின் சராசரி / The mean of the mode and the median of the data 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 isவிடை: 19
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதம் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் / The angles of a triangle are in the ratio 2 : 4 : 6. Then the angles areவிடை: 30°, 60°, 90°
- x = 2 + √3 எனில் x² − 1/x² இன் மதிப்பு / If x = 2 + √3, then the value of x² − 1/x² isவிடை: 8√3
- 3a²bc, 5ab²c, 7abc² இன் மீ.பொ.ம. / The LCM of 3a²bc, 5ab²c, 7abc² isவிடை: 105a²b²c²
- ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ராமுவின் வயதைப் போல் மூன்று மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது (ராமு...விடை: 24, 48
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
