வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
x = 2 + √3 எனில் x² − 1/x² இன் மதிப்பு / If x = 2 + √3, then the value of x² − 1/x² is
சரியான விடை: (B) 8√3
விளக்கம்: x = 2 + √3 எனில் 1/x = 2 − √3; x + 1/x = 4, x − 1/x = 2√3. எனவே x² − 1/x² = (x + 1/x)(x − 1/x) = 4 × 2√3 = 8√3.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற விவரங்களின் முகடு, இடைநிலை ஆகியவற்றின் சராசரி / The mean of the mode and the median of the data 17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 isவிடை: 19
- ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ராமுவின் வயதைப் போல் மூன்று மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது (ராமு...விடை: 24, 48
- ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 ச.செ.மீ., அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ., உயரம் 5.6 செ.மீ. எனில் மற்றொரு இணைப்பக்கத்தின் அளவு / The area of a trapezium is 33.32 sq.cm. One of it...விடை: 3.9 செ.மீ./3.9 cm
- ஓர் உருளையின் ஆரம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 5 : 7; அதன் கன அளவு 4400 க.செ.மீ. எனில் அவ்வுருளையின் ஆரம் (π = 22/7) / The radius and height of a cylinder are in the ratio 5 : 7. If...விடை: 10 செ.மீ./10 cm
- r₁, r₂ (r₁ > r₂) ஐ ஆரங்களாகக் கொண்ட இரு வட்டங்கள் உட்புறமாகத் தொடுமானால், வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரம் / If two circles of radii r₁ and r₂ (r₁ > r₂) touch internally, the dis...விடை: r₁ − r₂
- அரைவட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 14 மீ. ஒரு மீட்டருக்கு ரூ.8 வீதம் அதைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவு (π = 22/7) / A park is in the shape of a semicircle of radius 14 m. The cost...விடை: ரூ.576/Rs.576
- 100 அளவைகளில் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி.; அவற்றின் வீச்சு 2.46 கி.கி. எனில் அவற்றுள் மிகச்சிறிய மதிப்பு / The largest of 100 measurements is 3.84 kg. If the range is 2.46 kg, t...விடை: 1.38 கி.கி./1.38 kg
- செவ்வக வடிவமுள்ள ஒரு தோட்டத்தின் அளவுகள் 30 மீ × 20 மீ. தோட்டத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் 1.5 மீ அகலத்தில் ஒரு சீரான பாதை ஒரு சதுர மீட்டருக்கு ரூ.6 வீதம் அமைக்கப்படுகிறது எனில் மொ...விடை: ரூ.954/Rs.954
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
