வினா விடை · TET – சமூக அறிவியல்
ராணிப்பேட்டை நகரம் யாருடைய மனைவியின் நினைவாக உருவாக்கப்பட்டது?
சரியான விடை: (C) ராஜா தேசிங்கு
விளக்கம்: ஆற்காடு நவாப் சாதத்துல்லா கான், ராஜா தேசிங்கின் இளம் மனைவியின் (ராணி) நினைவாக ராணிப்பேட்டை நகரை உருவாக்கினார். தேசிங்கு போரில் இறந்ததும் அவரது மனைவி உடன்கட்டை ஏறினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பெண்கள் ஆண்டாக அறிவித்த ஆண்டுவிடை: 1975
- மூன்றாம் மைசூர்ப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கைவிடை: ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
- பாறைகளில் உப்பு படிகமாதலால் ஏற்படும் சிதைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஹாலோகிளாஸ்டி
- 1857-ல் சர் ஜான் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலப் படை கைப்பற்றிய இடம்விடை: டெல்லி
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் டொர்னடோ (Tornado) எனப்படும் சுழல் காற்று பேச்சு வழக்கில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ட்விஸ்டர்
- பூரண சுயராஜ்யக் கோரிக்கை எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?விடை: லாகூர் (1929)
- டெல்லி சுல்தான்களில் முதன்முதலில் தென்னிந்தியப் படையெடுப்புகளை மேற்கொண்டவர்விடை: அலாவுதீன் கில்ஜி
- மழைப்பொழிவு, இடி மற்றும் மின்னலோடு தொடர்புடைய மேகங்கள்விடை: கார் திரள் மேகங்கள் (Cumulonimbus)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
