வினா விடை · TET – சமூக அறிவியல்
மழைப்பொழிவு, இடி மற்றும் மின்னலோடு தொடர்புடைய மேகங்கள்
சரியான விடை: (D) கார் திரள் மேகங்கள் (Cumulonimbus)
விளக்கம்: கார் திரள் மேகங்கள் (Cumulonimbus) இடி, மின்னலுடன் கூடிய கனமழையைத் தருகின்றன. இவை செங்குத்தாக மிக உயரம் வரை வளரும் மேகங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பூரண சுயராஜ்யக் கோரிக்கை எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?விடை: லாகூர் (1929)
- பாடலிகிராமத்தில் (பாடலிபுத்திரம்) பெரிய கோட்டையை அமைத்த மன்னர்விடை: அஜாதசத்ரு
- 1857-ல் சர் ஜான் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலப் படை கைப்பற்றிய இடம்விடை: டெல்லி
- 'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்' என்று புகழப்பட்டவர்விடை: முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
- மூன்றாம் மைசூர்ப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கைவிடை: ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் <br />(ICDS) எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதுவிடை: 1975
- ராணிப்பேட்டை நகரம் யாருடைய மனைவியின் நினைவாக உருவாக்கப்பட்டது?விடை: ராஜா தேசிங்கு
- பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு உருவாகும் நிலத்தோற்றம்விடை: U வடிவப் பள்ளத்தாக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
