வினா விடை · புவியியல்
ரப்பர் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்
சரியான விடை: (C) கேரளம்
விளக்கம்: இந்திய இயற்கை ரப்பர் உற்பத்தியில் கேரளம் முதலிடம் வகிக்கிறது. இந்திய ரப்பர் வாரியத்தின் (Rubber Board) தலைமையகம் கேரளத்தின் கோட்டயத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காப்பி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்விடை: கர்நாடகா
- பருத்தி ஆலை ஒருவிடை: வேளாண் சார்ந்த தொழிலகம்
- இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்விடை: மேற்கு வங்கம்
- விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பத்ராவதி
- உலகில் கரும்பு உற்பத்தியின் முதல் இடத்தில் இருப்பதுவிடை: பிரேசில்
- சோட்டாநாகபுரி பீடபூமி .......................... வளத்திற்கு புகழ்பெற்றதுவிடை: கனிமவளம்
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படுவதுவிடை: தஞ்சை
- கரும்பின் எடையில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் மட்டுமே சர்க்கரை கிடைக்கிறது?விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
