வினா விடை · புவியியல்
உலகில் கரும்பு உற்பத்தியின் முதல் இடத்தில் இருப்பது
சரியான விடை: (B) பிரேசில்
விளக்கம்: உலகக் கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதலிடமும் இந்தியா இரண்டாம் இடமும் வகிக்கின்றன. பிரேசில் கரும்பிலிருந்து எத்தனால் தயாரித்து வாகன எரிபொருளாகப் பரவலாகப் பயன்படுத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படுவதுவிடை: தஞ்சை
- இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்விடை: மேற்கு வங்கம்
- காரிஃப் பருவப் பயிர்கள் விதைக்கப்படும் காலம்விடை: ஜூன் தொடக்கம்
- காப்பி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்விடை: கர்நாடகா
- தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம் ............................விடை: மலைச்சரிவுகள்
- ரப்பர் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்விடை: கேரளம்
- வறட்சியிலும் வளரும் பயிர்விடை: சிறுதானியங்கள் (தினைவகை)
- பருத்தி ஆலை ஒருவிடை: வேளாண் சார்ந்த தொழிலகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
