வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ரூ. 2000 அசலானது ஆண்டுக்கு 10% கூட்டுவட்டி வீதத்தில் ரூ. 2,420 ஆக எவ்வளவு காலம் ஆகும்?
சரியான விடை: (B) 2 ஆண்டுகள்
விளக்கம்: 2000 × (1.1)² = 2000 × 1.21 = 2420 என்பதால் காலம் 2 ஆண்டுகள். கூட்டுவட்டித் தொகை சூத்திரம் A = P(1 + r/100)ⁿ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4. அதன் சுற்றளவு 104 செ.மீ. எனில், மிக நீளமான பக்கத்தின் அளவு / The sides of a triangle are in the ratio 1/2 : 1/3 : 1/4 and its...விடை: 48 செ.மீ. / 48 cm
- In what time will Rs. 2000 amount to Rs. 2420 at 10% compound interest per annum?விடை: 2 years
- இரண்டு ஒற்றைப் பகா எண்களின் பெருக்கற்பலன் எது? / Which is the product of two odd primes?விடை: 15
- பின்வரும் தொடரில் தவறாக இடம்பெற்றுள்ள எண் எது?<br />22, 33, 66, 99, 198, 279, 594விடை: 279
- ஒரு காட்டில் 3/10 பகுதி மரங்களை X 50 நாட்களில் வெட்டுகிறான்; 40% மரங்களை Y 40 நாட்களில் வெட்டுகிறான்; 1/2 பகுதி மரங்களை Z 80 நாட்களில் வெட்டுகிறான் எனில், யார் முதலில் வேலையை முடிப...விடை: Y / Y
- Find out the wrong number in the series:<br />22, 33, 66, 99, 198, 279, 594விடை: 279
- இரண்டு எண்களின் விகிதம் 3:5. ஒவ்வொரு எண்ணுடனும் 10-ஐக் கூட்டினால் விகிதம் 5:7 எனில், அந்த எண்கள்விடை: 15, 25
- a/b = 4/7 எனில், (4a + 3b)/(3a − b)-இன் மதிப்பு / If a/b = 4/7, then the value of (4a + 3b)/(3a − b) isவிடை: 37/5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
