வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு காட்டில் 3/10 பகுதி மரங்களை X 50 நாட்களில் வெட்டுகிறான்; 40% மரங்களை Y 40 நாட்களில் வெட்டுகிறான்; 1/2 பகுதி மரங்களை Z 80 நாட்களில் வெட்டுகிறான் எனில், யார் முதலில் வேலையை முடிப்பர்? / In a forest, X can cut 3/10 of the trees in 50 days, Y can cut 40% of the trees in 40 days and Z can cut 1/2 of the trees in 80 days. Who will complete the work first?
சரியான விடை: (B) Y / Y
விளக்கம்: X முழு வேலையை 50 × 10/3 ≈ 167 நாட்களிலும், Y 40 × 100/40 = 100 நாட்களிலும், Z 80 × 2 = 160 நாட்களிலும் முடிப்பர். எனவே Y முதலில் வேலையை முடிப்பார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டு எண்களின் விகிதம் 3:5. ஒவ்வொரு எண்ணுடனும் 10-ஐக் கூட்டினால் விகிதம் 5:7 எனில், அந்த எண்கள்விடை: 15, 25
- இரண்டு ஒற்றைப் பகா எண்களின் பெருக்கற்பலன் எது? / Which is the product of two odd primes?விடை: 15
- ஒரு குறியீட்டு மொழியில் TOGETHER என்பது RQEGRJCT என எழுதப்பட்டால், அதே மொழியில் PAROLE எவ்வாறு எழுதப்படும்?விடை: NCPQJG
- ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4. அதன் சுற்றளவு 104 செ.மீ. எனில், மிக நீளமான பக்கத்தின் அளவு / The sides of a triangle are in the ratio 1/2 : 1/3 : 1/4 and its...விடை: 48 செ.மீ. / 48 cm
- 0.75 : x :: 5 : 8 எனில் x = ?விடை: 1.2
- ரூ. 2000 அசலானது ஆண்டுக்கு 10% கூட்டுவட்டி வீதத்தில் ரூ. 2,420 ஆக எவ்வளவு காலம் ஆகும்?விடை: 2 ஆண்டுகள்
- A:B = 2:3 மற்றும் B:C = 6:7 எனில் A:B:C என்பதுவிடை: 4:6:7
- In what time will Rs. 2000 amount to Rs. 2420 at 10% compound interest per annum?விடை: 2 years
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
