வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ரூ.2400-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டிக்கும் (ஆண்டுதோறும் கணக்கிடப்படும்) தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? / Find the difference between compound interest (compounded annually) and simple interest on Rs.2400 for 2 years at 5% per annum.
சரியான விடை: (A) ரூ.6 / Rs.6
விளக்கம்: 2 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி - தனி வட்டி = P(r/100)² = 2400 x (5/100)² = ரூ.6. தனி வட்டி ரூ.240, கூட்டு வட்டி ரூ.246.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மீ.பொ.வ. காண்க: 15x⁴y³z⁵, 12x²y⁷z² / Find the GCD: 15x⁴y³z⁵, 12x²y⁷z²விடை: 3x²y³z²
- தவறான உறுப்பைக் கண்டறிக: / Find the wrong term:<br />6, 14, 30, 64, 126விடை: 64
- ஒரு விகிதமுறு எண்ணை 5/2 ஆல் பெருக்கி, பெருக்கற்பலனுடன் 2/3 ஐக் கூட்டினால் -7/12 கிடைக்கும் எனில் அந்த எண் எது? / A rational number when multiplied by 5/2 and added to 2/3 gives -7/...விடை: -1/2
- ஒரு குறியீட்டு மொழியில் '253' என்பது 'book are old', '546' என்பது 'man is old', '378' என்பது 'buy good book' எனில் 'are' என்பதற்கான குறியீடு எது? / In a certain code, '253' means '...விடை: 2
- 112 மீ நீளமுள்ள ஒரு சுவரை 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டினால், அதே மாதிரியான சுவரை 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளம் கட்டுவர்? / If 20 men can build a wall 112 m long in 6 days, what...விடை: 70 மீ / 70 m
- ஐந்து மாணவர்கள் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டனர். R என்பவர் M-க்கு முன்பும் G-க்குப் பின்பும் வந்தார். A என்பவர் S-க்கு முன்பும் M-க்குப் பின்பும் வந்தார். போட்டியில் வெற்றி பெற்றவ...விடை: G
- ஒரு குழாய் காலியான தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும்; மற்றொரு குழாய் நிரம்பிய தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். காலியான தொட்டியில் இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட...விடை: 60 நிமிடம் / 60 minutes
- ஒருவரின் மாத வருமானம் ரூ.48,000. அவர் உணவுக்கு 55%, வாடகைக்கு 14%, கல்விக்கு 15% செலவிட்டு, 16% சேமிக்கிறார். அவர் கல்விக்குச் செலவிடும் தொகை எவ்வளவு? / A man earns Rs.48,000 a mon...விடை: ரூ.7,200 / Rs.7,200
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
