வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு குழாய் காலியான தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும்; மற்றொரு குழாய் நிரம்பிய தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். காலியான தொட்டியில் இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்? / A tap can fill a tank in 15 minutes and another can empty it in 20 minutes. If both taps are opened together when the tank is empty, in how many minutes will it be full?
சரியான விடை: (B) 60 நிமிடம் / 60 minutes
விளக்கம்: ஒரு நிமிடத்தில் நிரம்பும் பகுதி = 1/15 - 1/20 = 1/60; எனவே தொட்டி 60 நிமிடங்களில் நிரம்பும். நிரப்பும் குழாயின் வேகம் காலியாக்கும் குழாயைவிட அதிகமாக இருப்பதால் தொட்டி நிரம்புகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருவர் முதல் மாதம் ரூ.640, 2-ஆம் மாதம் ரூ.720, 3-ஆம் மாதம் ரூ.800 சேமிக்கிறார். இதே தொடர்வரிசையில் சேமிப்பைத் தொடர்ந்தால் 25-ஆவது மாதச் சேமிப்பு எவ்வளவு? / A man saved Rs.640 in th...விடை: ரூ.2560 / Rs.2560
- 112 மீ நீளமுள்ள ஒரு சுவரை 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டினால், அதே மாதிரியான சுவரை 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளம் கட்டுவர்? / If 20 men can build a wall 112 m long in 6 days, what...விடை: 70 மீ / 70 m
- ஒரு திண்மக் கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ. எனில், அதன் ஆரம் என்ன? (π = 22/7) / If the volume of a solid sphere is 7241 1/7 cu.cm, find its radius. (π = 22/7)விடை: 12 செ.மீ / 12 cm
- ஒரு விகிதமுறு எண்ணை 5/2 ஆல் பெருக்கி, பெருக்கற்பலனுடன் 2/3 ஐக் கூட்டினால் -7/12 கிடைக்கும் எனில் அந்த எண் எது? / A rational number when multiplied by 5/2 and added to 2/3 gives -7/...விடை: -1/2
- (9/2)m + m = 22 எனில் m-இன் மதிப்பு என்ன? / If (9/2)m + m = 22, find the value of m.விடை: 4
- மீ.பொ.வ. காண்க: 15x⁴y³z⁵, 12x²y⁷z² / Find the GCD: 15x⁴y³z⁵, 12x²y⁷z²விடை: 3x²y³z²
- ஒருவர் இரு கைக்கடிகாரங்களை ஒவ்வொன்றும் ரூ.594-க்கு விற்றார். ஒன்றில் 10% இலாபமும், மற்றொன்றில் 10% நட்டமும் ஏற்பட்டது. மொத்தத்தில் ஏற்பட்ட இலாப அல்லது நட்ட சதவீதம் என்ன? / A man se...விடை: 1% நட்டம் / 1% loss
- ரூ.2400-க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டிக்கும் (ஆண்டுதோறும் கணக்கிடப்படும்) தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? / Find the difference between compo...விடை: ரூ.6 / Rs.6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
