Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ரூ. 7500ஐ 4% கூட்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்குக் கொடுத்தால் கிடைக்கும் மொத்தத் தொகை (ரூ.) என்ன?

சரியான விடை: (A) 8112
விளக்கம்: தொகை = 7500 × (1.04)² = 7500 × 1.0816 = ரூ. 8112. இதில் கூட்டு வட்டி ரூ. 612.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரூ. 640 இரண்டு ஆண்டுகளில் கூட்டு வட்டியுடன் ரூ. 774.40 ஆகிறது. வட்டி ஆண்டுக்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கப்படுகிறது எனில் கூட்டு வட்டி வீதம் காண்க.விடை: 10%
  2. ஒருவர் ரூ. 5600ஐ ஆண்டுக்கு 10% கூட்டு வட்டியில் 1½ ஆண்டுகளுக்குக் கொடுத்தார் (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது) எனில் அவர் பெறும் கூட்டு வட்டி (ரூ.) எவ்வளவு?விடை: 868
  3. ரூ. 20,000க்கு ஆண்டுக்கு 15% வட்டி வீதத்தில் 2 1/3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டியைக் காண்க (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது).விடை: ரூ. 7,772.50
  4. ரூபாய் 4000 அசலானது 25% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 6250 ஆக ஆகும் காலம் என்ன?விடை: 2 ஆண்டுகள்
  5. அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால், ரூ. 1000க்கு ஆண்டு வட்டி வீதம் 10% எனில் 18 மாதங்களுக்கான கூட்டு வட்டி காண்க.விடை: ரூ. 157.63
  6. ஓர் எண்ணின் பாதியுடன் அவ்வெண்ணின் மூன்றிலொரு பங்கைக் கூட்டினால் 15 கிடைக்கும் எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: 18
  7. ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ. 15,625க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி (ரூ.) காண்க.விடை: 4,058
  8. ஓர் எண்ணின் 20 சதவீதம் அவ்வெண்ணை விட 40 குறைவு எனில் அந்த எண் யாது?விடை: 50
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions