Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒருவர் ரூ. 5600ஐ ஆண்டுக்கு 10% கூட்டு வட்டியில் 1½ ஆண்டுகளுக்குக் கொடுத்தார் (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது) எனில் அவர் பெறும் கூட்டு வட்டி (ரூ.) எவ்வளவு?

சரியான விடை: (A) 868
விளக்கம்: முதல் ஆண்டுக்குத் தொகை 5600 × 1.10 = 6160; மீதி அரையாண்டுக்கு 5% சேர்த்தால் 6160 × 1.05 = 6468. கூட்டு வட்டி = 6468 - 5600 = ரூ. 868.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரூ. 7500ஐ 4% கூட்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்குக் கொடுத்தால் கிடைக்கும் மொத்தத் தொகை (ரூ.) என்ன?விடை: 8112
  2. ரூபாய் 4000 அசலானது 25% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 6250 ஆக ஆகும் காலம் என்ன?விடை: 2 ஆண்டுகள்
  3. ரூ. 640 இரண்டு ஆண்டுகளில் கூட்டு வட்டியுடன் ரூ. 774.40 ஆகிறது. வட்டி ஆண்டுக்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கப்படுகிறது எனில் கூட்டு வட்டி வீதம் காண்க.விடை: 10%
  4. ஓர் எண்ணின் பாதியுடன் அவ்வெண்ணின் மூன்றிலொரு பங்கைக் கூட்டினால் 15 கிடைக்கும் எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: 18
  5. ரூ. 20,000க்கு ஆண்டுக்கு 15% வட்டி வீதத்தில் 2 1/3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டியைக் காண்க (ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது).விடை: ரூ. 7,772.50
  6. ஓர் எண்ணின் 20 சதவீதம் அவ்வெண்ணை விட 40 குறைவு எனில் அந்த எண் யாது?விடை: 50
  7. அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால், ரூ. 1000க்கு ஆண்டு வட்டி வீதம் 10% எனில் 18 மாதங்களுக்கான கூட்டு வட்டி காண்க.விடை: ரூ. 157.63
  8. 250 மீ நீளமுள்ள ஒரு புகைவண்டி 50 கி.மீ/மணி வேகத்தில் ஒரு சிக்னலை எவ்வளவு நேரத்தில் கடக்கும்?விடை: 18 வினாடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions