வினா விடை · TET – சமூக அறிவியல்
'S' வடிவத்தைக் கொண்ட பெருங்கடல்
சரியான விடை: (C) அட்லாண்டிக் பெருங்கடல்
விளக்கம்: அட்லாண்டிக் பெருங்கடல் ஆங்கில எழுத்து 'S' வடிவில் அமைந்துள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர்விடை: பக்தியார் கில்ஜி
- நாமதேவரின் அபங்கப் பாடல்கள் முதன்மையாக எழுதப்பட்ட மொழிவிடை: மராத்தி
- குதிரை அட்சரேகை என அழைக்கப்படும் அழுத்த மண்டலம் எது?விடை: துணை அயன உயர் அழுத்த மண்டலம்
- நெப்டியூன் சூரியனிடமிருந்து சராசரியாக எவ்வளவு தொலைவில் உள்ளது?விடை: 449.7 கோடி கி.மீ
- 'மிருச்சகடிகம்' என்ற நூலை எழுதியவர்விடை: சூத்ரகர்
- ஆதி கிரந்தம் எழுதப்பட்ட எழுத்துமுறை (வரிவடிவம்)விடை: குர்முகி
- ஆண்டாளின் வாழ்க்கையை விவரிக்கும் தெலுங்கு மொழி நூல்விடை: ஆமுக்தமால்யதா
- சுவாமி விவேகானந்தரை ஆதரித்த இராமநாதபுர மன்னர்விடை: பாஸ்கர சேதுபதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
