வினா விடை · TET – சமூக அறிவியல்
சுவாமி விவேகானந்தரை ஆதரித்த இராமநாதபுர மன்னர்
சரியான விடை: (A) பாஸ்கர சேதுபதி
விளக்கம்: இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்கு உதவியவர்களில் ஒருவர். 1897-ல் விவேகானந்தர் பாம்பனில் வந்திறங்கியபோது அவரை வரவேற்று நினைவுத் தூண் அமைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆதி கிரந்தம் எழுதப்பட்ட எழுத்துமுறை (வரிவடிவம்)விடை: குர்முகி
- தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள அட்டவணைகளின் எண்ணிக்கைவிடை: 12
- நெப்டியூன் சூரியனிடமிருந்து சராசரியாக எவ்வளவு தொலைவில் உள்ளது?விடை: 449.7 கோடி கி.மீ
- 'சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் செயல்படுத்தப்படும் கோரிக்கையே உரிமை' என்று குறிப்பிட்ட அறிஞர்விடை: பொசான்குவெட்
- நாமதேவரின் அபங்கப் பாடல்கள் முதன்மையாக எழுதப்பட்ட மொழிவிடை: மராத்தி
- மாநகராட்சியின் வருவாயில் சேராததுவிடை: வருமான வரி
- 'S' வடிவத்தைக் கொண்ட பெருங்கடல்விடை: அட்லாண்டிக் பெருங்கடல்
- சூரியக் குடும்பத்தில் அதிக துணைக்கோள்களைக் கொண்டுள்ள கோள் எது?விடை: சனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
