Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

சாந்திநிகேதன் என்னும் ஆசிரமப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு

சரியான விடை: (A) 1901
விளக்கம்: இரவீந்திரநாத் தாகூர் 1901-இல் சாந்திநிகேதனில் ஆசிரமப் பள்ளியைத் தொடங்கினார். அதுவே 1921-இல் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக வளர்ந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'Education and the Social Order' என்ற நூலை எழுதியவர்விடை: பெர்ட்ராண்ட் ரஸல்
  2. 'வளர்ச்சிப் பணிகள்' (Developmental tasks) என்ற கருத்தை விளக்கியவர்விடை: ஹேவிகர்ஸ்ட்
  3. மேலைநாட்டு அறிவியலும் இலக்கியமும் ஆங்கிலம் வழியாக இந்தியப் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு தீர்மானித்த ஆண்டுவிடை: 1835
  4. பரிசோதனை என்பதுவிடை: கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல்
  5. ‘ஆதாரக் கல்வியின் தந்தை’ எனப்படுபவர்விடை: காந்திஜி
  6. கவனத்தைத் தூண்டும் முக்கியப் புறக்காரணிவிடை: இவை அனைத்தும்
  7. தேசிய முதியோர் கல்வித் திட்டம் தொடங்கப்பட்ட <br />ஆண்டுவிடை: 1978
  8. 'The Discovery of the Child' என்னும் நூலை எழுதியவர்விடை: மாண்டிசோரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions