வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
தேசிய முதியோர் கல்வித் திட்டம் தொடங்கப்பட்ட <br />ஆண்டு
சரியான விடை: (B) 1978
விளக்கம்: தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் (NAEP) 1978 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1988-இல் தேசிய எழுத்தறிவு இயக்கம் (NLM) தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்தியவர்விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
- ‘ஆதாரக் கல்வியின் தந்தை’ எனப்படுபவர்விடை: காந்திஜி
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து நிறுவப்பட்ட நாள்விடை: 1946 நவம்பர் 4
- மேலைநாட்டு அறிவியலும் இலக்கியமும் ஆங்கிலம் வழியாக இந்தியப் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு தீர்மானித்த ஆண்டுவிடை: 1835
- உட்காட்சி வழிக் கற்றல் என்னும் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: கோலர் (Köhler)
- 'Education and the Social Order' என்ற நூலை எழுதியவர்விடை: பெர்ட்ராண்ட் ரஸல்
- கவன வீச்சைக் கீழ்க்கண்ட எந்தக் கருவியைக் கொண்டு அறியலாம்?விடை: டாக்கிஸ்டோஸ்கோப்
- சாந்திநிகேதன் என்னும் ஆசிரமப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1901
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
